Tamil T-Shirt Banner

7000 ரூபாய்க்கு ஒரு  ஸ்மார்ட்போன் என்றால் இன்றும் பலரது விருப்பம் மோடோ ஈ. ஆனால் இந்த எண்ணத்தை மாற்றியமைக்க லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய போன் தான் Lenovo A6000. விலை Rs. 6999 மட்டுமே.  

 

lenovo a6000

 

லெனோவோ A6000 சிறப்பம்சம்:

 

 5-inch IPS HD (720x1920p) display

 

4G Enabled ஸ்மார்ட்போன் 

 

64-bit 1.2GHz Qualcomm Snapdragon 410 processor

 

1GB RAM, 8GB of storage space

 

8MP rear camera, 2MP front facing camera

 

2300mAh battery (removable)

 

two micro sim card slots

 

microSD card slot.

 

Android 4.4 KitKat

 

two speakers and Dolby Digital Plus sound

 

இந்தியாவின் மிக மலிவான 4G போன் என்ற பெருமை இதற்கு உண்டு என்பது குறிப்பிடதக்கது.  

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner