Tamil T-Shirt Banner
ஸ்மார்ட்போன் வருகையை தொடர்ந்து வை-பை எனும் சொல் நம் அனைவருக்கும் பரிட்ச்சயமாகிவிட்டது. கேபிள் இல்லாமல் ரேடியோ அலைக்கற்றை பயன்படுத்தி ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப், லப்டாப்      இணையஇணைப்பை வழங்கும் தொழில்நுட்பம். அதான் எங்களுக்கு தெரிந்ததே என்றால் வை-பை வேகத்தை விட 100 மடங்கு விரைவாக செயல்ப்படும் “லை-பை” தொழில்நுட்பத்தை வல்லுனர்கள் சோதித்து வருகின்றனர்.

 

Li-fi-100%-faster-than-wifi-kaninitamilan

 

வியக்கவைக்கும் லை-பை!

 

லைட் பை(பெ)டிலிட்டி என்பதன் சுருக்கமே லை-பை தொழில்நுட்பம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் LED விளக்குகளின் வெளிச்சத்தின் மூலம் கம்பியில்லா இணைய இணைப்பை நமக்கு சாத்தியமாக்குகிறது.. இதன் மூலம்  400 முதல் 800 THz வெளிச்சத்தில்  நொடிக்கு 224GB வேகத்தில் செயல்படும்.  சோதனையில் 1.5 GB அளவுள்ள 18 திரைப்படத்தை ஒரு நொடியில் டவுன்லோட் செய்வதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். LED வெளிச்சம் சுவர் மூலம் ஊடுருவ முடியாதலால் மிகவும் பாதுகாப்பானது.

 

Li-fi-100%-faster-than-wifi-kaninitamilan-1

 

தற்போதைய நிலையில் இந்த தொழில்நுட்பம் வை-பை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக அமையாவிட்டாலும் லை-பை விரைவில் தனக்கான இடத்தைப்பிடிக்கும் என எதிர்ப்பாக்கலாம்.    

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

EFT

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner