Tamil T-Shirt Banner

மைக்ரோசாப்ட் கணினி நிறுவனம் அடுத்த ஆண்டு அக்டோபர் 31 முதல் தனது விண்டோஸ் ஆபிரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7, 8, 8.1 என அனைத்தையும் நிறுத்துகிறது. விண்டோஸ் 8 இயங்குதளம் ஜூன் 30, 2016 முதல் நிறுத்தப்படுகிறது

 

microsoft-shutdowns-windows-7-8-8.1-operating-system

 

கணினி தயாரிப்பாளர்கள் அடுத்த ஓராண்டுக்குள் விண்டோஸ் 7, 8, 8.1 ஆபிரேட்டிங் சிஸ்டமை கணினியில் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அணைத்து கணினிகளும் விண்டோஸ் 10 ஆபிரேட்டிங் சிஸ்டமில் தான் இயங்க வேண்டும் என கூறியுள்ளது.

விண்டோஸ் 7 ஆபிரேட்டிங் சிஸ்டம் தான் இன்றைய நிலையில் 62% பேர் பயன்படுகின்றனர். விண்டோஸ் XP 13%, விண்டோஸ் 8, 8.1 10%, விண்டோஸ் 10 9%. மைக்ரோசாப்டின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner