Tamil T-Shirt Banner

சிறந்த பட்ஜெட் போன் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட Moto G மொபைலின் விலையை 2000 ரூபாயை அதிரடியாக குறைத்துள்ளது  மோடோரோலா நிறுவனம்.

 

 

moto-g-price-falls-kanini-tamilan

 

Moto G போனை கண்ணை முடிக்கொண்டு வாங்கலாம் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடையே இருக்கிறது என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்தியாவில் நோக்கியாவின் விற்ப்பனையை மிஞ்சி மோடோரோலா சாதனை படைத்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் Moto G தான்.

 

இருந்தும் இன்று பல கம்பனிகள் போட்டி போட்டுக்கொண்டு இந்திய ஸ்மார்ட் போன் சந்தைக்குள் நுழைவதால் தனது மதிப்பை தக்க வைக்க இந்த முடிவை  மோடோரோலா எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது
எது எப்படியோ நமக்கு நல்ல போன்கள் குறைந்த விலையில் கிடைத்தால் லாபம் தானே !
மோடோரோலா போன் ப்ளிப்கர்ட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

moto G  பற்றி மேலும் அறிய 

 

moto-g-specifications

 

moto G  போனை ஆர்டர் செய்ய இங்கே அழுத்தவும

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner