Tamil T-Shirt Banner

இந்திய ஆன்லைன் சந்தை போன் விற்ப்பனையில் ப்ளிப்கர்ட் தளத்துடன் இணைந்து தனது Moto G, Moto E போன்கள் மூலம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்திய நிறுவனம் மோடோரோலா.கடந்த ஆண்டு மோடோரோலா நிறுவனம் ஆன்லைன் மூலம் அதிகமாக 25 லட்சம் போன்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில் விற்று தீர்த்தது. அதில் Moto G போன் தான் அதிகமாக விற்கப்பட்ட போன்.

moto-e-3rd-gen

இதனை இந்த ஆண்டு தக்க வைக்கும் எண்ணத்துடன் புதிய Moto G (Gen 3 ) வெளிவர உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தண்ணீரில் ஒரு மீட்டர் ஆழத்தில் அரைமணி நேரம் இருந்தாலும் போனுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தயாரிகப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

 

Moto G (Gen 3 ) சிறப்பம்சம்:

 

  • IPX7 Water Resistance
  • 13 MP Primary Camera
  • 5 MP Secondary Camera
  • 2470 mAh Long Lasting Battery
  • Qualcomm Snapdragon 410 (MSM8916) Processor with 1.4 GHz Quad Core CPU, Adreno 306 with 400 MHz GPU
  • 4G LTE
  • 5 inch, 720p HD (1280 x 720), Corning Gorilla Glass 3
  • Android v5.1.1 (Lollipop) OS
  • Dual Sim (GSM + LTE)
  • Expandable Storage Capacity of 32 GB

 

Buy Moto E:
8 GB Black :    http://goo.gl/DxSsVF
8 GB White :   http://goo.gl/Yq7BTW
16 GB Black :  http://goo.gl/6dS78g
16 GB white :  http://goo.gl/Pfnw4v

 

 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner