Tamil T-Shirt Banner

மிகவும் நம்பகமான நிறுவனமான மோட்டோரோலோ இந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளது. இதன் முந்தைய தயாரிப்புகளான MOTO E, g, turbo என அனைத்துமே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபகால வெளியீடான MOTO g4, g4 plus பிங்கர்பிரிண்ட்டுடன் விற்பனையில் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் விலை 15,000.
 

moto-g4-play-india-price-specification-kanini-tamilan

 

இதைக்கருத்தில் கொண்டு நடுத்தர வர்க்கத்தை கவர ஒரு புதிய வெளியீடு தான். Moto G4 play 

Moto G4 Play Specifications

 
EFT

  • Display: 5.0 inch
  • Dimensions: 144.4 x 72 x 8.95 mm
  • Weight: 137 grammes
  • Resolution: 1280 x 720 pixels
  • Operating System: Android 6.0.1 Marshmallow
  • RAM: 2GB
  • Processor: Snapdragon 410 quad-core
  • GPU: Adreno 306
  • Internal Storage: 16GB
  • Battery: 2800mAh
  • Primary Camera: 8MP
  • Secondary Camera: 5MP    

பொதுவாக மோட்டோரோலா போன்கள் மற்ற போன்களை விட வசதிகள் சிறிது குறைவாக, விலை கூடுதலாக இருந்தாலும் நீடுத்து உழைக்கும், எளிதில் கையாளும் வகையில் இருக்கும். எனவே நம்பி வாங்கலாம்.விரைவில் அமேசானில் விற்பனைக்கு வருகிறது

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner