Tamil T-Shirt Banner
உயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு. முழுமையான ஸ்பெக், விலை நிலவரம் 

 

moto-z-moto-z-play-india-launch-price-specs-features-and-everything-else-you-need-to-know

 

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. கடந்த மாதம் பெர்லினில் நடைபெற்ற IFA கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட மோட்டோ z , மோட்டோ z play ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 17 முதல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் நீங்கள் பெறலாம்.

 

EFT

 

மோட்டோ zயின் விலை – ரூ. 39,999

 

மோட்டோ z playயின் விலை – ரூ. 24,999

 

மோட்டோ மோட்ஸ் (Moto Mods) என்பது போனுடன் சேர்த்து பயன்படுத்தும் வெளிப்புற சாதனங்களான பவர் பாங்க், ப்ரொஜெக்டர் , ஸ்பீக்கர் போன்றவைகளாகும். இவை 5,999 முதல் 19,999 என்ற விலைகளில் கிடைக்கும் 

 

இதன் ஸ்பெசிபிகேஷன் விவரங்கள் இதோ 

 

moto-z-moto-z-play-india-launch-price-specs-features-and-everything-else-you-need-to-know

 

 பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner