Tamil T-Shirt Banner
Moto E ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அனைவரின் கவனத்தை ஆரம்பம் முதல் இன்றுவரை ஈர்த்து வந்துள்ள போன். ப்ளிப்கர்ட் இணையதளம் மூலம் 7000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த போன் 25 லட்சம் போன்களுக்கு விற்பனை செய்துள்ளது. தற்போது விலை குறைக்கப்பட்டு 6000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் இதற்கு மௌசு குறையாத பட்சத்தில் வருகிறது Moto E இரண்டாம் தலைமுறை.

 

Motorola Moto E (Gen 2)சிறப்பம்சம் 

 

Moto - E-2nd-Gen-specification-price-in-india

    • 4.5 inch (540×960 pixels) Capacitive touchscreen

 

    • 1.2 GHz Quad Core processor

 

    • 1 GB RAM | 8 GB internal memory | 32 GB expandable via MicroSD

 

    • 5 MP Primary camera | 0.3 MP Front Camera

 

    • Bluetooth | EDGE | GPRS | Wi-Fi802.11 b/g/n | USB Connectivity

 

    • Li-Ion battery

 

  • Android OS, v5.0.2 (Lollipop) OS
 

 

இது தோராய அறிவிப்பு. கூடிய விரைவில் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும்.   விலை 7500 ருபாய் இருக்கலாம்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner