Tamil T-Shirt Banner

 

EFT

 

மைக்ரோசாப்ட்டின் புகழ்ப்பெற்ற ஆபீஸ் சாப்ட்வேர், விண்டோஸ் ஓஸ் போன்றவற்றிக்கு முன்னதாக உள்ள ஓஸ் தான் எம்.ஸ். டாஸ். பில்கேட்ஸ் உருவாக்கிய எம்.ஸ். டாஸ் என்பதை விட பில்கேட்ஸை உருவாக்கிய எம்.ஸ். டாஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.ஸ். டாஸ். மூலம் தான் பில்கேட்ஸ் கணினி உலகில் காலடி பதித்தார்.

 

ms-dos-retires-from-windows-os-kanini-tamilan

 

எம்.ஸ். டாஸ் என்பது ஒரு கமன்ட் லைன் ஓஸ். நீங்கள் உங்கள் கணினியில் உள்ள பைல்களை பல்வேறு கமண்டகளின் துணைக்கொண்டு அணுகலாம்.இதற்கு பல கமண்டகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

 

கடந்த 36 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட்டின் அணைத்து விண்டோஸ் ஓஸ்களிலும் எம்.ஸ். டாஸ்.பிராம்ட சேவை வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இப்போது வரவிற்கும் விண்டோஸ்10 வெர்சனில் அது நீக்கப்பட்டுவுள்ளது. அதற்கு பதிலாக பவர்செல் எனப்படும் ஸ்கிரிப்ட் எழுதும் புரோக்ராம் அறிமுகப்படுத்தப்படயுள்ளது.  பவர்செல் ஸ்கிரிப்ட்  புரோக்ராம் தனது 10வது ஆண்டை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

 பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்    

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
 
 
 
 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner