Tamil T-Shirt Banner

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை உலக ஸ்மார்ட்போன் கம்பெனிகளை இங்கே இழுக்கின்றது. சீனா ஸ்மார்ட்போன் கம்பெனிகளான லெனோவா, ஜியோனி, ஒன் பிளஸ், சயோமி என தொடர்ந்து இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

EFT

 

ஒன் பிளஸ் நிறுவனம் ஒன் பிளஸ்  ஒன், ஒன் பிளஸ் டு  என தொடர்ந்து சிறந்த ஸ்பெசிபிக்கேசன் கொண்ட ஸ்மார்ட்போன்களை சந்தையில் கொண்டுவந்து தனக்கென ஒரு பெயரை தக்கவைத்தது. இதன் அடுத்த போன் ஒன் பிளஸ் 3.  இதன் ஸ்பெசிபிக்கேசன் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன   

 

one-plus-3-smartphone-spec-kaninitamilan

 

ஒன் பிளஸ் 3 ஸ்பெசிபிக்கேசன்:

 

  1. 5.5-inch full HD (1920×1080 pixels) display
  2. Qualcomm’s Snapdragon 820 chipset
  3. Adreno 530 GPU and 4GB of RAM
  4. 32GB internal storage, 16-megapixel rear camera, 
  5. 8-megapixel selfie camera,
  6. Android Marshmallow-based Oxygen OS
  7.  dual-LED flash at the back
  8.  USB-Type C port

 

இதன் விலை 26,500 ரூபாய் என கூறப்படுகிறது. 2வது காலாண்டில் வெளிவரலாம்.  எனினும் மேற்குறிய தகவல்கள் அனைத்தும் தர்காலிகமானதெ. அதிகாரப்பூர்வ  தகவல் வரும் வரை காத்திருப்போம்   

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்    

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner