Tamil T-Shirt Banner

இன்று உலக அளவில் Photoக்களை கையாள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் Photoshop. ஆனால் Photoshop மென்பொருளை  எளிதில் அனைவராலும் படித்துவிடமுடியாது.

இதனை ஈடுசெய்யும் வகையில் Photoshopக்கு மாற்றாக இணையதளத்தில் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான மென்பொருள் தான் ஜீம்ப்((GIMP – photoshop replacement software)

இது ஒரு இலவச மென்பொருள்  மட்டுமல்லாது Windows. Mac மற்றும்  Linux என மூன்று வகையான இயங்குதளதையும் ஆதரிக்கிறது.

photoshop-replacement-software

இந்த இலவச மென்பொருளை டவுன்லோட் செய்ய CLICK HERE

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner