Tamil T-Shirt Banner

 

EFT

 

ரிலையன்ஸ் ஜியோ 5 கோடி வாடிக்கையாளர்களை மிக விரைவாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதைப்பற்றி கம்பெனி செயலாளர் கூறுகையில், இந்திய சந்தையில் பல சிக்கல்களுக்கு இடையே நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ வெறும் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை மிக விரைவாக கடந்துள்ளது. உலக வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

 
reliance-jio-crosses-50-million-subscribers-in-83-days
 

பன்னாட்டு நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் இந்த இலக்கை அடைய 42 முதல் 44 மாதங்கள் ஆயின எனவும் ஏர்டெல் நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைய 12 வருடமும், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் 13 வருடங்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் ஜியோவை தினமும் 6 லட்சம் வாடிக்கையாளர்களும், நிமிடத்திற்கு 1000 வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
 
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner