Tamil T-Shirt Banner

ரிலைன்ஸ் ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 3 மாதம் அன்லிமிடெட் பிரிவியூ ஆபர் வழங்கி வருகிறது. முதலில் போ3 னுடன் சேர்ந்து வாங்குவோருக்கு இந்த ஆபர் வழங்கப்பட்டது . பின்பு ஒரு சில சாம்சங் போன்களுக்கும், தற்போது ஏறக்குறைய அணைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் 3 மாதம்இன்டர்நெட், வாய்ஸ் கால் ஸ்ம்ஸ், மற்றும்  பல ஜியோ சேவைகள்  என அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளது. இதனால் ஜியோ சிம் வாங்க கடும் போட்டி நிலவுகிறது.

 

இப்போது ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் விவரம்

 

EFT

 

jio-support-samsung-phones

jio-support-asus,lg,lava-phones

 

jio-support-micromax-phones

 

jio-support-panasonic-gionee-karbonn-phones

 


jio-support-videocon-sunsul-phones

 

jio-support-yu,xolo,tcl,alcatel,sony

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner