Tamil T-Shirt Banner
EFT

 

ரிலையன்ஸ்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஒரு புதிய ப்ரீபைட் பிளானை வெளியிட்டுள்ளது. அதன்படி Rs.149க்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 எம்.பி டேட்டாவை அறிவித்துள்ளது.

 
reliance-new-149-plan-for-customers 

ஜியோ மற்றும் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இந்த புதிய பிளான் உதவும் என நம்புகிறது. ஜியோ மற்றும் மற்ற நிறுவனங்கள் 4g ஸ்மார்ட்போனை குறிவைத்து செயல்படுகிறது. இன்னமும் இந்தியாவில் 2g சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் எனவும். இந்த பிளான் அவர்களுக்கு உதவும் எனவும் மற்றும் 300எம்.பி டேட்டா 2g, 3g, 4g என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். அன்லிமிடெட்  வாய்ஸ் கால் அனைத்திற்கும் அணைத்து போன்களுக்கும் பொருந்தும்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner