Tamil T-Shirt Banner
EFT

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கால்ப்பதித்து 20 வருடங்கள் ஆகிறது. இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என சாம்சங் கருதுகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் சாம்சங் பொருள்கள், போன், டிவி என அனைத்திற்கும் சிறந்த ஆபர்கள் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 11 முதல் 30 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது          

 

samsung-20-years-celebration-offers-20-days-kanini-tamilan

சாம்சங் போன்களுக்கு இருபதுக்கும் மேற்ப்பட்ட ஆபர்கள் சாம்சங் கேலக்ஸி அப்ப்ளிகேசன் மூலம் வழங்குகிறது. மேலும் 20% வரை மற்ற சாம்சங் பொருட்களுக்கும், ஒன் டைம் ஸ்க்ரீன் மாற்றும் வசதியை சில கேலக்ஸி போன்களுக்கு வழங்குகிறது.

 

மேலும் நீங்கள் டிவி, பிரிஜ் போன்ற மற்ற வீட்டு உபயோகப் பொருட்களை 20 வகையான மாதத்தவனை முறையிலும், 20% கேஷ்பக ஆபரும் வழங்குகிறது. திருமணத்திற்கான சிறப்பு சலுகையும் அளிக்கிறது. 

 

MCENT

 

இதைப்பற்றி HC ஹாங், தலைமை செயல் அதிகாரி, சாம்சங் கூறும்போது, இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்றுள்ளோம். இதற்கு எங்கள் மேல் நம்பிக்கை பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஆதரவு தந்த இந்திய மக்களால் மட்டுமே இது சாத்தியம் என கூறியுள்ளார்.   

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner