Tamil T-Shirt Banner
சாம்சங் போனுடன் லாலிபாப் வெர்சன் கொண்ட போன் வச்சுருக்கீங்களா! உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. சாம்சங் நிறுவனம் இன்டர்நெட் பிரௌசிங் செய்யும்போது வரும் விளம்பரத்தை தடை செய்வதற்கான Adblock Fast எனும்  மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நீங்கள் விளம்பரம் இல்லாமல் விரைவாக பிரௌசிங் செய்யலாம்.         

 

          samsung-ad-blocking-app-for-smartphone-1

 

இதில் முக்கிய விசியம் என்னவென்றால் சாம்சங் ப்ரௌசெர் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஆப். மற்ற ப்ரௌசெர் பயன்படுத்தினால் இது வேலை செய்யாது. இதை பயன்படுத்தும்போது 51% விரைவாக வெப்பக்கத்தை காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

டவுன்லோட் செய்ய:

 

EFT

 

samsung-ad-blocking-app-for-smartphone

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

MCENT

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner