Tamil T-Shirt Banner
ஸ்மார்ட்போன்க்கான தேவை இருக்கோ இல்லையோ, ஸ்மார்ட்போன் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, கம்பெனிகளுக்கு ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். புதுப்புது நிறுவனங்கள் நடுத்தர மக்களை குறிவைத்து ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. அந்த வகையில் ரூபாய் 10,000குள் வாங்க சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்            

 

smartphones-under10000-september-2015

 

Micromax Canvas Xpress 2 — Rs 5,999

* 5-inch HD (1280x720px) IPS display with Corning Gorilla Glass 3
* 1.4GHz Mediatek MTK6592M octa-core processor, 1GB RAM
* 8GB internal storage, microSD card (up to 32GB) and USB OTG support
* 13MP rear camera with dual-LED flash, 2MP front camera
* Dual-sim functionality, 3G support
* 2,500mAh battery
* Android 4.4.2 (KitKat)

Xiaomi Redmi 2 Prime — Rs 6,999

* 4.7-inch HD (1280x720px) IPS display
* 1.2GHz Snapdragon 410 quad-core processor, 2GB RAM
* 16GB internal storage, microSD card support up to 32GB
* 8MP rear camera with LED flash, 2MP front camera
* Dual-sim functionality, 4G support
* 2,200mAh battery
* Android 4.4.4 (KitKat)

Asus Zenfone 2 Laser– Rs 9,999

* 5.5-inch HD (1280x720px) IPS display with Gorilla Glass 4
* 1.2GHz Snapdragon 410 quad-core processor, 2GB RAM
* 16GB internal storage, microSD card support up to 32GB
* 13MP rear camera with dual-LED flash, 5MP front camera
* Dual-sim functionality, 4G support
* 3,000mAh battery
* Android 5.0 (Lollipop)

Lenovo K3 Note — Rs 9,999

* 5.5-inch Full HD (1920x1080px) display
* 1.7GHz MediaTek MT6752 octa-core processor, 2GB RAM
* 13MP rear camera (with dual LED flash), 5MP front camera
* Dual-sim functionality, 4G support
* 16GB internal storage, microSD card (up to 32GB) and USB OTG support
* 2900mAh battery
* Android 5.0 (Lollipop) operating system

Micromax YU Yureka Plus — Rs 8,999

* 5.5-inch Full HD (1920x1080px) IPS display with Gorilla Glass 3
* 1.5GHz Snapdragon 615 octa-core processor, 2GB RAM
* 16GB internal storage, microSD card support up to 32GB
* 13MP rear camera with LED flash, 5MP front camera
* Dual-sim functionality, 4G support
* 2,500mAh battery

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner