Tamil T-Shirt Banner

உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வ விடை இப்போது கிடைத்துள்ளது. 

solarin-worlds-costliest-smartphone
இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான சிரின் லேப்ஸ் “சொலரின்” என்ற ஸ்மார்ட்போனை $14,000 டாலர் விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது  ” Rolls Royce of smartphone ” என்றும் டப்பிங் பெயர் பெற்றுள்ளது. இந்த ரூபாயில் இதன் மதிப்பு தோராயமாக  9,40,000 ரூபாய் ஆகும்.
உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் 

 

EFT

 

ராணுவத்தில் தகவல் பாதுகாப்பிற்காக பயன்படும் 256 என்கிரிப்ப்சன். உலகின் வேறெங்கும் இல்லாத பிரைவசி ஆப்சன்ஸ் 
Qualcomm Snapdragon 810 processor,
superior” Wi-Fi connectivity, 
23.8MP rear camera 
5.5 inch IPS LED 2K resolution screen
இன்றுமுதல் ஜூன் 30 வரை லண்டனில் விற்பனை செய்யப்படுகிறது இதற்கு முன் vertu நிறுவனம் தான் உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.   
         
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner