Moto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-
மிகவும் நம்பகமான நிறுவனமான மோட்டோரோலோ இந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளது. இதன் முந்தைய தயாரிப்புகளான MOTO E, g, turbo என அனைத்துமே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபகால வெளியீடான MOTO g4, g4 plus பிங்கர்பிரிண்ட்டுடன்...