Tamil T-Shirt Banner
சென்னையில் வரலாறு காணாத மழையினால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உணவு, உடை அனைவற்றையும் இழந்து தவிக்கின்றனர். 

 

இன்னிலையில் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெள்ள நிவாரண உதவியில் தங்களை முனைப்புடன் செயல்ப்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குரிய விசியம். அதில் செயல்படும் சில நிறுவனங்கள் இதோ 

 

tech-companies-hepls-to-rescue-in-chennai-floods

OLA – வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற படகு சேவையை அளிக்கிறது 

 

Zomato – ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் மக்களுக்கு உணவு குறித்த நேரத்தில் டெலிவரி செய்து வருகிறது 

 

Paytm  – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரீசார்ஜ் 30 ரூபாய்க்கு செய்கிறது. நீங்கள் யாருக்காவது ரீசார்ஜ் செய்ய விரும்பினால் 18001030033 இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு நம்பரை தெரிவித்தால் ரீசார்ஜ் செய்யப்படும் 

 

EFT

 

Urbanclap – என்னும் நிறுவனம் அதிகமாக பாதிக்கப்பட்ட 3 இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்படுகிறது

 

Practo-the healthcare – இந்த நிறுவனம் டாக்டர் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை வழங்குகிறது 

 

Vodafone நிறுவனம் ருபாய் 10 திற்கு கிரெடிட் ரீசார்ஜ் வழங்குகிறது. 100 MB இணைய டேட்டா இலவசமாக 2 நாட்களுக்கு வழங்குகிறது. போஸ்ட் பைட் வாடிக்கையாளர்கள் பில் கட்டும் தேதியை நீட்டித்துள்ளது

 

BSNL நிறுவனம் ஒரு வாரத்திற்கு கால் கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளது 

 

Airtel நிறுவனம் அனைவருக்கும் 30 ரூபாய்க்கான கிரெடிட் வழங்கியுள்ளது. 

 

MCENT

 

இவை அனைத்திற்கும் மேலாக சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பெரும் பங்காற்றுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

அனைவருக்கும் நன்றி….    

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner