Tamil T-Shirt Banner

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமை உலகறிந்தது. கூகுள், மைக்ரோசாப்ட் என மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் கோலூற்றிவருகின்றனர்.   இந்தியரின் திறமையை மேலும் நிரூபிக்கும் விதமாக ஆன்லைன் கேப் சர்வீஸ் நிறுவனமான Uber நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் உள்ள பிழையின் மூலம் யார் வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராஜஸ்தானை பிறந்து பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ் ஆனந்த என்பவருக்கு $5000 பணமும் , வாழ்நாள் முழுதும் Uber கேப் பயணம் இலவசமாக அறிவித்துள்ளது.

bengaluru-hacker-anand-found-uber-bug-gets-lifetime-free-travel
Uber மொபைல் ஆப் பேமண்ட் சிஸ்டமில் இன்வலிட் பேமண்ட் ஆப்சன் கொடுத்தால் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்பதை நிரூபித்துள்ளார். இதற்கு தான் இவருக்கு பரிசு வழங்கப்பட்டது.    
இதற்காக uber நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று ப்ரோக்ராம் கோடை மாற்றியமைத்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் இலவச பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
 
 
 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner