100 கோடி வாடிக்கையாளரை விரைவில் எட்ட இருக்கும் வாட்ஸஅப்பில் பல புதிய அம்சங்கள் வரஇருக்கிறது. வாட்ஸஅப் தற்போது தான் வருட கட்டணத்தை ரத்து செய்து என்றும் இலவசம் என அறிவித்தது.
தனது அடுத்த வாட்ஸஅப் அப்டேட்டில் வெர்சன் 2.12.413 உங்கள் வாட்ஸஅப் தகவல்களை பேஸ்புக்கில் ஷேர் செய்யும் வசதி அறிமுகப்படுத்த உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உங்கள் தகவல்கள் எண்டு-டு-எண்டு என்கிரிப்சன் மூலம் பாதுகாக்கப்படும். மேலும் வாய்ஸ் கால் மற்றும் மற்ற பேஸ்புக் வசதிகள் ஒன்றாக கிடைக்கப்பெறுவதால் இரண்டின் பயன்பாடும் அதிகரிக்கும். இதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
குறுகிய காலத்தில் வாட்ஸஅப்பின் வளர்ச்சியை கண்டு அஞ்சிய பேஸ்புக் 2014ம் ஆண்டு 19 ஆயிரம் கோடி டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
About Kanini Tamilan வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.
யுடியூப் 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் வீடியோ இணையதளம். படம், பாட்டு, படிப்பு, செய்முறை விளக்கம் என அனைத்தையும் வீடியோ மூலமாக அறிய யுடியூப் தான் பெஸ்ட்...