Tamil T-Shirt Banner
EFT

 

வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய வசதிகளை புகுத்தி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதிகளுடன் வாட்ஸ்அப் அப்டேட் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த அப்டேட்டை நீங்கள் வாட்ஸ்அப் இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து மட்டுமே பெற முடியும்.. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவற்றின் பயன்களை பாப்போம்

 

whatsapp-new-update

 

புதிய வாட்ஸ்அப் அப்டேட் பயன்கள் :

 

1. Low Data Usage

 

அடிக்கடி வாட்ஸ்அப் கால் செய்பவரா நீங்கள். இனி அதிக டேடா செலவாகும் என்று கவலையில்லாமல் பேசுங்கள்.  Low Data Usage ஆப்சன் மூலம் குறைவான இன்டர்நெட் டேடா மட்டுமே செலவாகும்.

 

Settings -> Chats & Calls -> Low Data Usage
2. Custom Notifications

 

இப்போது நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரிங்டோன், LED, Vibrate கலர் மற்றும் Mute ஆப்சன் செட் செய்யலாம்.
யாருக்கு Custom Notifications செட் செய்ய வேண்டுமோ அவர்களின் வாட்ஸ் அப் பகுதிக்குள் சென்று View Contact ஆப்சன் சென்று Use Custom Notification செட் செய்யலாம்.

 

3. Unread மெசேஜ்

 

நீங்கள் படித்த மெசேஜை Unread என்று குறிக்கலாம். ஆனால் உங்களுக்கு மட்டுமே Unread ஆகும். உங்களுக்கு அனுப்பியவருக்கு மெசேஜ் படிக்க பட்டதாக இரண்டு நீல நிற கோடுகள் காட்டப்படும். இந்த Unread வசதி முக்கியமான தகவல் படித்து விட்டு மறந்து போகாமல் இருக்க உதவுகிறது.

 

whatsapp-new-update-link

 

4. இப்போது உங்கள் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் கூகிள் டிரைவ் மூலம் சேமிக்கலாம்.

 

5. உங்கள் contact list டில் இல்லாத நபரிலிருந்து மெசேஜ் வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்யலாம்.

 

புதிய வாட்ஸ்அப் அப்டேட் டவுன்லோட் செய்ய

 

MCENT

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள் 

 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner