Tamil T-Shirt Banner

யூடியூப் ரெட் (Youtube Red) எனப்படும் பணம் கட்டி வீடியோ பார்க்கும் சேவையை கூகுள் அறிவித்துள்ளது. 

EFT

 

youtube-red-launched-ad-free-youtube-videos

 

யூடியூப் ரெட் (Youtube Red) முக்கிய அம்சங்கள்:

 

1.  யூடியூப் ரெட் (Youtube Red) வசதி இலவச யூடியூப் சேவையுடன் இணைந்தே இருக்கும். இதனால் இலவச சேவை பாதிக்கப்பட போவதில்லை 

 

2.  யூடியூப் ரெட் (Youtube Red) வசதி:

 

MCENT

 

     விளம்பரம் இல்லா வீடியோ
     ஸ்மார்ட்போன் வீடியோ டவுன்லோட் வசதி 
     யூடியூப் வீடியோவை  வேறு மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தும் போது பின்புறத்தில் இயக்கலாம் 
     பெரிய நிறுவனங்களின் பிரத்யேக வீடியோகளை பார்க்கலாம் 

 

3.  யூடியூப் ரெட் (Youtube Red) வசதி அமெரிக்காவில் மாதம் $10 வசூலிக்கப்படும். மற்ற நாடுகளுக்கு விரைவில் விலை அறிவிக்கப்படும் 

 

4.   அமெரிக்காவில் அக்டோபர் 28 முதல் யூடியூப் ரெட் (Youtube Red) சேவை தொடங்கப்படும். மற்ற நாடுகளில் 2016 முதல் தொடங்கப்படும் 

 

5. யூடியூப் மியூசிக் (Youtube Music) புதிய ஆப். யூடியூப் ரெட் (Youtube Red) சேவை பெறும்போது Youtube Music சேர்த்து பயன்படுத்தலாம்.   

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்  

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner