Tamil T-Shirt Banner

யுடியூப் 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் வீடியோ இணையதளம். படம், பாட்டு, படிப்பு, செய்முறை விளக்கம் என அனைத்தையும் வீடியோ மூலமாக அறிய யுடியூப் தான் பெஸ்ட் சாய்ஸ்..

இவ்வளவு மிகப்பெரிய வீடியோ தளமான யுடியூப்பில் நமக்கு தேவையான வீடியோவை கண்டுப்பிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை தான். இதற்காகவே சில டிப்ஸ் உங்களுக்கு 

 

 
youtube-tips-tricks-in-tamil

 

ப்ளே வீடியோ லூப்:

 

சமிபமாக யுடியூப்பில் சேர்க்கப்பட்ட வசதி ஒரு வீடியோவை திரும்ப திரும்ப ப்ளே செய்வதற்கு 

 

youtube-tips-tricks-in-tamil-1

 

Video -> Right Click -> Select Loop

 

கீபோர்டு ஒன்லி யுடியூப்   

 

youtube-tips-tricks-in-tamil-2

 

 
கீபோர்டு மட்டுமே வைத்து யுடியூப் தளத்தை இயக்கலாம்.

 

 
www.youtube.com/leanback
 

 

ஷார்ட் கட் கீஸ்:
 

 

k (pause/play), 
j (rewind 10 seconds), 
l (fast-forward 10 seconds) 
m (mute).
 Press 0 to go the beginning of the video, 

 

 hitting any number between 1 and 9 takes you to the respective percentage (for example hitting 7 will take you directly to the 70% spot).

 

நிரந்தர வீடியோ ரீசொலுசன் செட் செய்ய:

 

youtube-tips-tricks-in-tamil-3

 

குறைந்த இணைய வேகத்தில் ஹச்.டி வீடியோ பார்ப்பது சிரமம். உங்களது இணையவேகத்தை பொறுத்து உங்கள் வீடியோ குவாலிடி செட் செய்யலாம்.

 

www.youtube.com/account_playback

 

குறிப்பிட்ட நடிகர் வீடியோ:

 

youtube-tips-tricks-in-tamil-4

 

யுடியூப் சர்ச் பாரில் #rajini என்று டைப் செய்தால் ரஜினி படங்கள் மட்டுமே தெரியவரும் 

 

 
அக்கௌன்ட் பிரைவேட்:

 

 
youtube-tips-tricks-in-tamil-5

 

நீங்கள் பார்த்த , லைக் செய்த வீடியோ மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க 
 

 

www.youtube.com/account_privacy
 

 

 
18 வயது மேற்ப்பட்டோர் வீடியோவை லாகின் செய்யாமல் பார்க்க 
 

 

அந்த வீடியோ லிங்கை காபி செய்து /watch?v=’ பதிலாக ‘/v/’ உள்ளீடு செய்தால் பார்க்க முடியும் 

 

youtube-tips-tricks-in-tamil-6

 

மாறுதலுக்கு முன் 

 

 ‘https://www.youtube.com/watch?v=wyOz1Xb4u54&list=PL596583248B91B9C9&index=14’

 

மாறுதலுக்கு பின் 

 

 ‘https://www.youtube.com/v/wyOz1Xb4u54&list=PL596583248B91B9C9&index=14’

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner