Tamil T-Shirt Banner
YU, மைக்ரோமக்ஸின் துணை நிறுவனம் ஆகும்.  YU வெளியிட்ட Yureka போனானது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக Yureka Plus போன் வெளிவந்தது. இதை அடுத்து ஸ்மார்ட்போன் சந்தையில் மிக வலுவாக காலுன்ற YU நிறுவனம் முடிவு செய்துள்ளது

 

MCENT

 

YU Yunique price and specifications

 

இதன விளைவாக YU Yunique என்னும் 4G  வசதியுள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போனை  வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் snapdeal மூலம் பிளாஷ் சேல முறையில் விற்ப்பனைக்கு கொண்டு வர உள்ளது.

 

YU Yunique சிறப்பம்சங்கள்:

 

4.7-inch HD (720x1280p) IPS display

 

8MP rear camera and a 2MP front-facing camera

 

2000mAh battery

 

Gorilla Glass 3 protection

 

1.2GHz 64-bit Qualcomm Snapdragon 410 quad-core processor

 

1GB RAM

 

8GB internal storage and  32GB Expandable 

 

Android 5.1 Lollipop

 

இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 14 இரவு 8 மணிக்கு முடிவடைகிறது. 

 

முழுவிவரம் மற்றும் Register லிங்க்:

 

 

 

EFT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner